சிறைச்சாலையில் மூத்திரம் குடிக்கவைத்து, சித்திரவதை செய்யப்பட்ட ஆலிம்களின் கண்ணீர் பேட்டி..!
கடந்த 13 மாதங்களுக்கு முன், பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மவுலானா முஹம்மத் அஸ்அத், மவுலானா சுஹைல் அஹ்மத், மவுலானா அப்துல் கப்பார் ஆகிய 3 ஆலிம்களை, கர்நாடக உயர்நீதிமன்ற 'குல்பர்கா' கிளையின் நீதியரசர் 'ஏ.வி.ரவிச்சந்தர்' தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
அதையடுத்து விடுதலையான ஆலிம்கள், தங்களுக்காக போராடிய 'ஜம்யியதுல் உலமா' நிர்வாகிகள் மற்றும் வழக்கரிஞர்களுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அதன் 'மும்பை' அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு ஏற்பட்ட சிறைக்கொடுமைகளை விவரித்தனர்.
'மோடியின் ஆட்சியில், நீங்கள் முஸ்லிம்களாக வாழ்வதே பெரும் குற்றம்' என சொல்லியவாறே எங்கள் தாடிகளை பிய்த்து எடுத்து, குல்பர்கா சென்ட்ரல் ஜெயிலில் சித்திரவதை செய்யப்பட்டோம் என மேற்படி ஆலிம்கள் கண்ணீர் மல்க கூறினர்.
நாங்கள் தாகத்தால் சிரமப்பட்டு தண்ணீர் கேட்டால் எங்கள் வாயில் மூத்திரத்தை பீய்ச்சி அடித்து கொடுமைப் படுத்தப்பட்டோம், என கூறியபோது பார்வையாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
தங்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட ஒரு ஆலிமை போலீசார் அடித்தே கொன்றுவிட்டதாகவும், அதுகுறித்து விசாரணைக்கும் கூட உத்தரவிடப்படாமல் அந்த ஆலிமின் குடும்பம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர், இந்த அப்பாவி ஆலிம்கள்.

நாங்க ஒன்னும் தப்பாக இஸ்லாத்திற்கு முறனாக ஒன்றும் மாற்று மதத்தினருக்கு ஏசவில் எமது சமூகத்தின் பெயர்களை வைத்துக் கொண்டு இந்த இணையத்தளத்தில் கதிர்காமம் செல்லும் பாதயாத்திரிகர்களை ஒரு தரம் கிண்டல் செய்ததற்கே அது இஸ்லாத்தில் கூறப்பட்டதுதான் என்று கும்மாழம் அடிந்தர்கள் கொமன்ட் பண்ணட்டும் அவர்கள் ஒண்னும் இந்த கீழ்சாதச் செயல் செய்யூம் இந்திய அரசுக்கு எதிராக ஒண்னும் சொல்லமாட்டடார்கள் காரணம் அவர்களுக்கு இது சந்தோசமல்லவா? நெஞ்சு எரிகின்றது பாவிகள் செய்த காரியங்களை நினைக்கயில் இவைகளை பிரச்சாரங்களில் சொன்னால் பீஜே பால்த்தாக்ரேக்கும் ஞானசாரவூக்கும் சமன் பீஜே எங்கே கடைகளை எரித்தார் மனிதர்களைக் கொன்றார் ? கோடரிக் காம்புகள் சொல்லட்டும் பார்க்கலாம் அவரின் கருத்துக்கள் சமாதானத்தையூம் சகவாழ்வையூம் அதிகரிப்பதற்காகவே பாடுபட்டவர் பாடுபடுபவர் அவரின் சில கருத்துக்கள் தொடர்பாக எனக்கும் உடன்பாடு இல்லை எனினும் எப்போதும் மாற்று மதத்தவர்களுக்கு டஎதிராக இருந்ததில்லை அவர்களுடன் சேரந்தே சகவாழ்வூடன் வாழவே இஸ்லாமும் அந்த மனிதனும் சொல்கிறார் இதை நியாயமாக சிந்திக்கும் மனிதர்கள் படித்து உணர்ந்து கொள்வார்கள் நியாமாக சிந்திக்கும் இந்துக்களுக்கும் மேற்குறித்த சம்பவத்திற்கும் சம்பந்நமில்லை என்றும் இதற்கும் இந்து மதத்திற்கு எந்த சம்பந்தமுமில்லை என்றும் எங்களுக்குத் தெரியூம் நாங்கள் அவர்கள் சொல்வது போன்று முழு மதத்திற்கும் இதற்கு மதம்தான் காரணம் என்று அவதுhறாகக் கூறவூம மாட்டோம் இதை செய்த பாவிகளுக்கு அல்லாh அவனது தண்டணையை வழங்குவானாக!
ReplyDeleteMr Jiffry stop bringing PJ. Be a die hard fan of prophet not PJ.
ReplyDeleteDuring Jahiliya there were many enemies of Islam who were worse than Pal Thakrey or the PM of India. See how rasool (sal) reacted to his oppressors.
Nowadays people go and kill innocent just because someone insulted Islam or prophet. Yes it's heartbreaking to see prophet has been insulted or made fun off. But see how prophet reacted when he has been insulted.
India is far better than Russia , Armenia.
I do appreciate what PJ has been doing so far.
Please do not think if someone don't like PJ he is against Islam.
We do not have any right to criticise any religion or their Gods.
Allah says in Quran
And do not insult those they invoke other than Allah , lest they insult Allah in enmity without knowledge. Thus We have made pleasing to every community their deeds. Then to their Lord is their return, and He will inform them about what they used to do.
Its for u badvoice
Deleteno one will care about those three tortured aalims but start commenting about subjects irrelevant to this topic like who is in the correct group. curse of our muslim society.
ReplyDeleteU come your real name Lima a man don't hide and study Islam first u like modi go tohim
ReplyDeleteஐயா Abdul wahi அவர்களே! எனது பெயர் ஹஸன். பெயர் போட பயம் எதற்கு? அப்படி போட்டு வந்தாலும் அது உண்மையான பெயர் என்று எப்படி நம்புவது?
ReplyDeleteநான் முன்பு கூறியது எதுவும் உங்களுக்கு புரியவில்லை என்று எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் கூறியது எதவும் எனக்கு புரியவில்லை.
மிக்க நன்றி!
அன்புடன்
ஹஸன்
m/s voice யாரும் pj யை நபி என்றோ ரசூல் என்றோ சொல்ல வில்லை அவரும் ஒரு முஸ்லிம் அவ்வளவுதான் அவருக்கு தெரிந்த மார்க்க விடயங்களை பிரச்சாரம் செய்து வருகிறார்.அதில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்போது அவரே அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை திரித்திக்கொல்கிறார்.தயவு செய்து கோபப்படாமல் தொடர்ந்து படியுங்கள்.mr.நீங்கள் நல்லவர்கள் என்று நம்பியிருக்கும் கபுறு வணங்கிகளின் தவரை விட இவரின் தவறுகள் ஷிர்கில் கொண்டுபோய் சேர்க்காது.mr.முதலில் நீங்கள் pj யின் ஒரு cd பயானையாவது சம்பூர்ணமாக கேட்டதுண்டா.இவரின் பிரச்சாரத்தால் நஷ்டமடைந்தவர்கள் கூக்குரல் விட்டு திரிகிறார்கள் அப்பாவி பெண்களையும் மாற்றுமதசகோதரர்களையும் ஏமாற்றி புழைக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில்.அது அவர்களுக்கு சரி உங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டு விட்டாது? நீங்களும் அவ்வாறு ஏமாற்றிப்புலப்பு நடத்தும் ஒருவரா? அல்லது pj பிரச்சாரம் செய்யும் சீதனம் கைக்கூளியில் நீங்கள் பாதிக்கப்பட்டவரா? அல்லது விளப்பம் தெரியாத உங்கள் குழப்பமா? முதலில் அவருடைய பயாங்க்களை ஆற அமர இருந்து கேளுங்கள் அதன் பின் குறைகளை எடுத்து சொல்லுங்கள். ஏமாற்றி பொழப்பு நடத்தும் அதிகமானவர்களுக்கு pj யின் பாயானால் பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.இது உங்களுக்கு மட்டும் இல்லை உங்களைப்போன்ற கபுறு வணங்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் அனைவருக்கும்தான்.ok.
ReplyDeleteAllahu Akbar. Bro Mustafa Jawfer Neengaluma???? Can point out where i have said PJ is wrong?
ReplyDeletewhen I say '' I Do appreciate what PJ has been doing so far'' What do you understand by this sentence? I am sure you are not that dumb to understand this.
My Point was why he was bringing PJ to this topic? I didnt see any point. More than PJ we should take Prophets words and actions thats what i said.
From what I understood People like you have more interest in safe guarding/Improving your '' Iyakkam'' than Islam.
I am totally against , Kattam, Fathiha, Moulidu, any shirk and bid'a. On a previous comment i mentioned, My house has been subject to attacks because I oppose Bid'a, Koottu dua , so on. but i am not '' Thawheed or any other Jamath''
I am a Muslim. Stop trying to increase the number of your jamaath try to increase and enlighten the number of muslims who understand the real islam. This is called '' Thawheed''
Note- I wasn't angry. check the way i have replied to Bro Abdul Wahi.