சுசில் பிரேமஜயந்த டபிள் கேம் ஆடினாரா, அல்லது ட்ரிபிள் கேம் ஆடினாரா - விமல் வீரவன்ஸ
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் டபிள் கேம் ஆடினாரா அல்லது ட்ரிபிள் கேம் ஆடினாரா என்பதை தான் அறியவில்லை.nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. முன்னணியின் நிறைவேற்றுக் குழுவில் தேசிய சுதந்திர முன்னணி இல்லாத நிலையில், சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாது. எனினும் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.
பொது தேர்தல் காலப்பகுதியினுள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்க்கும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தேர்தலை விட 10 லட்ச வாக்குகள் குறைவாக பெற்றுகொண்டு 96 ஆசனங்கள் பெற்று கொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பொது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் முன்னணியினால் 40 ஆசனங்களையேனும் பெற்றிருக்க முடிந்திகருக்காதென விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பொது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் முன்னணியினால் 40 ஆசனங்களையேனும் பெற்றிருக்க முடிந்திகருக்காதென விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

We are clear that your gang will die soon....
ReplyDeleteWithout Wimal, Wasu, Guna SLFP will be healthy!
ReplyDeleteஏண்டா ஒங்களுக்கு அறிவே கிடையாதா
ReplyDeleteWho are you ? you had enough pls be sail ant country should forward
ReplyDeleteAbayaramaya is a temple or a head quarters of a political organization ? The
ReplyDeleteministry of Budhdhasasana must come out defining what a temple must be used for.
Why politicians are allowed to use the temple for running media interviews by
politicians on a regular basis ?
Azu irunda en abaya ramaya powan ? Naattil paazikkumel azu illai . Irunthaal ivvalavu kaththiyum inthak koottaththai nambiyiruppankala ? Intha naattai karai
ReplyDeleteetruvazu enbazu imaya Malaya nagarththuvazukku chamanagum.
What about your game? You got 05 MPs through multiple game. Your all game will over soon.
ReplyDeleteமடச்சாம்புராணி.
ReplyDeleteOffering a Minister post to Susil Premajayantha is not acceptable to the People who voted for UNP. There should be a limit for MY3 to ask UNP to give number of ministers to UPFA. National Govt concept is a burden to the common man.
ReplyDelete