மகிந்த பிரதமராக பதவியேற்க போவதாக பிரச்சாரம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்க போவதாக அவரது ஆதரவாளர்கள் இணையத்தளங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் வழியாக போலி பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரபல சிங்கள பத்திரிகை ஒன்றின் முகப்பு பகுதியை போலியாக வடிவமைத்து, இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் 106 ஆசனங்களை கைப்பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தோற்கடித்த ஐக்கிய தேசியக் கட்சி 17வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.
இதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனக்கு பிரதமர் பதவி எனக்கு பிரதமர் பதவி எனக்கு பிரதமர் பதவி (எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்)
ReplyDelete