நவவி, மன்சூர், டாக்டர் ஹபீஸ் ஆகியோர் தேசியப் பட்டியல் எம்.பி.களாகின்றனர்
ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் வழங்கிய தேசியப் பட்டியல் மூலம் 3 முஸ்லிம்கள் பாராளுமன்றம் செல்லவுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் டாக்டர் ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி மன்சூர் ஆகிய இருவரும் நியமிக்கபட்டுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவர்கள் இருவருடைய பெயர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் சமர்ப்பித்துள்ளார்.
அதுபோன்று றிசாத் பதியுதீன் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு, சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்த நவவியை தேசியப்ட்டியல் எம்.பி.யாக்க ஐக்கிய தேசியக் கட்சியிடம் பிரேரித்துள்ளார்.

Vechchaandaa paaru aappu addalaichenai kku......
ReplyDeleteBlood is thicker than water??????????????????????????
ReplyDeleteHahah ashath saalikkum
ReplyDeleteWe know Rauf hakeem will care about his family & his party more than other Muslims require.
ReplyDeleteKadaisiyil ingum kudumba Arasiyalukke idamalithullanar.
ReplyDeleteImthiyas Baakir Makar ( IBM ) illai