அமைச்சர்கள் விடயத்தில் சந்திரிக்காவும், ரணிலும் இணக்கம் கண்டனர்
-நஜீப் பின் கபூர்-
தகவல்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவும் அமைச்சர்களையும் அமைச்சுக்களையும் பங்கிடு செய்வது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எட்டி இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
அதன்படி முதற் கட்டமாக அமைச்சர்கள் 30. ராஜாங்க அமைசச்சர்கள் பிரதி அமைச்சர்கள் 40 என்ற விடயத்தில் தற்போது மாற்றங்கள் இல்லை என்று தெரிகின்றது.
பாராளு மன்றம் கூடிய பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பது பற்றியும் அவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவர இருக்கின்றார்கள். இது விடயத்தில் ஜனாதிபதி இறுதி முடிவை எடுப்பார்.
மேலும் 22 தேர்தல் மாவட்டங்களுக்கு மாவட்ட அமைச்சர்களை நியமித்து சில பொறுப்புக்களை அவர்களுக்கு வழங்கும் திட்டம் பற்றியும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரிப்போர்ட்டுக்குக் கிடைக்கின்ற பிந்திய தகவல் படி கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்களில் 18 ஐ.தே.காவுக்கும் 12 சுதந்திரக் கட்சிக்கும் என்று தெரிகின்றது. ஆளும் தரப்பையும் எதிர்த் தரப்பையும் சுதந்திரக் கட்சி பிரதிநிதிதுவப் படுத்துவதால் முன்னர் இனக்கப்பட்ட 55 க்கு 45 என்ற பங்கீட்டில் மாற்றங்ககளைக் கொண்டுவர வேண்டும் என்ற ஐ.தே.க.வின் நியாயமான கோரிக்கைக்கு மைத்ரி சாதகமாக பதில் கொடுக்கும் நிலையில் இருக்கின்றார் என்று தெரிகின்னது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து வெற்றி பெற்ற மைத்தரி அணிக்கு யார் தரப்பில் அமைச்சு என்ற விவகாரமும் சிக்கலாக இருந்தது. இவை இப்போது ஒருவாறாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. என்றாலும் சிலர் விடயத்தில் தீர்க்கமான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Why this Jumbo Ministers. My3 and Ranil have cheated the entire Nation in the name of "YAHAPALANYA".
ReplyDeleteThat's right. But ranil is somebody's god! They will get mad at you.
Deleteயஹபாணைக்குள் எதப்போடனும்னு தெ
Delete