ஜே.வி.பி. க்கு என்ன நடந்தது
பொதுத் தேர்தலில் குறைந்தது 30 ஆசனங்களையாவது கைப்பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கனவு கலைந்து போயுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் அந்த கட்சியின் வெற்றிக்காக பாரிய பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் அந்தக் கட்சி மேற்கொண்ட பிரசாரம் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த பிரசாரத்தின் மூலம் பலன் கி்டைக்காத நிலையில், மக்கள் விடுதலை முன்னணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறைந்தது 15 -20 ஆசனங்களை எதிர்பார்த்திருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு தேர்தல் முடிவுகளின்படி 6 முதல் 7 ஆசனங்களே கிடைக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலே மன வேதனைதான்,ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்யப்பட வேண்டும்.எதிர்காலம் உண்டு.
ReplyDeleteA radical change in policies and a prudent approach is required . Samajawadi lectures alone would not attract people to JVP. Masses suspected JVP of supporting Mr. Ranil.
ReplyDeleteDear sir, most muslims wanted to vote for JVP including me. but, the defeat of our common enemy MR was our priority so could not vote for you. Next elections most muslims will be voting for your party since MR is no more. mark my words.
ReplyDelete