சம்பந்தனுக்கு 33,834 விருப்பு வாக்குகள் - எம். மஹ்ரூப் 35,456, இம்ரான் மஹ்ரூப் 32,582
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் ஐதேக சார்பில் எம். மஹ்ரூப் 35,456, விருப்பு வாக்குகளையும், இம்ரான் மஹ்ரூப் 32, 582 விருப்பு வாக்குகளையும் பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சுசந்த புஞ்சிநிலமே 19,953 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.

கட்சிகள் வேறு அந்த கணக்கையும் பார்க்க வேண்டும்.
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.விஷேசமாக கௌறவ சம்மந்தன் ஐயா அவர்களுக்கும் முஸ்லிம்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
ReplyDelete