வெற்றிலையில் மைத்திரியின் விசுவாசிகளான 2 முஸ்லிம்களுக்கு தேசிய பட்டியலில் வாய்ப்பு..?
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறாத நிலையில் அக்கட்சி சார்பில் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முள்ளாள் அமைச்சர் பௌஸி தேசியப் பட்டியல் எம்.பி.யாவது உறுதி செய்யபட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் தேசியப் பட்டியல் எம்.பி. வழங்ப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் தற்போது ஜனாதிபதி மைத்திரியின் விசுவாசிகளாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Let us see they can be trust to the president or Run-away for just bones...(Kottaaass)
ReplyDeleteFaizer Mustafa? Jaffna Muslim will be sad!
ReplyDelete