Header Ads



ஹலீமுக்கு 111,011, ஹக்கீமுக்கு 102,186 விருப்பு வாக்குகள்


கண்டி மாவட்டத்திற்கான விருப்பு வாக்குப் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி
லக்ஷ்மன் கிரியெல்ல – 199,046
மயந்த திசாநாயக்க – 111,190
அப்துல் ஹலீம் – 111,011
ரவூப் ஹக்கீம் – 102,186

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
லொஹான் ரத்வத்த – 129,750
மஹிந்தானந்த அளுத்கமகே – 123,393
திலும் அமுனுகம – 104,469
அநுராத ஜயரத்ன – 93,567

1 comment:

  1. வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.