Header Ads



கல்முனை மக்களினதும், உலமாக்களினதும் ஆசீர்வாதத்துடன் களமிறங்கியுள்ள ஹரீஸ்

(ஹாசிப் யாஸீன்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை
மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேட்புமனு
தாக்கல் செய்வதற்கு முன்னர் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில்
தொழுகையிலும், துஆக்களிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊர் மக்களினதும், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும்
உலமாக்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு ஆதரவாளர்களுடன் தனது
வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு அம்பாறை கச்சேரிக்கான பயணத்தை
மேற்கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சர் எம்.ஐ.எம.மன்சூர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.



6 comments:

  1. சாய்ந்தமருதினை ஏமாற்றிய சதிகார முஸ்லிம் காங்கிரஸ் தலைவனே,முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளே இனி உங்களுக்கு சாவு மணிதாண்டா சாய்ந்தமருதில்...!!!!

    "ஊர் நலன் விரும்பி"

    ReplyDelete
  2. இந்த முஸ்லிம் காங்கிரஸ் இற்கு ஹரிஸ் பைசால் ஹஸனலி போன்றோரைத் தவிர வேறு போராளிகள் கிடையாதோ என்ன தலைவரப்பா

    ReplyDelete
  3. playamugam puthu veyougam ?? immurai dankanaka....

    ReplyDelete
  4. fool fathma and umar

    ReplyDelete
  5. ஆசிரயரே ! உங்கள் தலைப்பு சரிதானா ? Hafsa Maryam இன் comment ஐ பார்த்தால் ஊர் மக்களின் ஆசி உள்ளதாக தெரியவில்லை.

    ReplyDelete
  6. ஆசிர் வாதம் வாங்கினால் நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம். منت ثبه بقوم فهو منهم யார் எந்த கூட்டத்துக்கு ஒப்ப வால்றானோ அவன் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் ஹதீஸ்.செரிப்பட்டு வருமா?.

    ReplyDelete

Powered by Blogger.