Header Ads



பேஸ்புக் குழுவுடன் ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு (படங்கள் இணைப்பு)


முகநூல்  (Facebook) சமூக வலைதளத்தின் தெற்காசியாவவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான ஒரு முகநூல் குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை முன்னெடுப்பதில் முகநூலை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

A Facebook Team led by Ankhi Das, the Director for Public Policy (South and Central Asia) met with President Maithripala Sirisena last afternoon (29) at the Presidents office to discuss the effective use of Facebook to initiate and propel the Presidents endeavors for the betterment of the country.




No comments

Powered by Blogger.