Header Ads



பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 6 மாணவர்கள்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இளம் சுயேட்சை குழு ஒன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

அக்குழுவின் முதன்மை வேட்பாளரான சுந்தரலிங்கம் சிவதர்ஷன் என்பவருக்கு 21 வயதாகும்.

அந்த சுயேட்சை குழுவில் தேர்தலில் போட்டியிடும் 10 பேரில் ஆறு பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்கள் அனைவரும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.