Header Ads



ஊழல் அற்ற ஆட்சியை, உருவாக்க போகிறேன் - மஹிந்த

நாட்டில் ஊழல் அற்ற ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தானும் தமது கட்சியும் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. நீயே ஒரு பயங்கர ஊழல் , உன்னை சுற்றி இருப்பது எல்லாம் சாக்கடைகள் ... இருந்தும் இவரு ஊழல் அற்ற ஆட்சியை அமைக்க போராராம் ... ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. சூடு கொன்டபூனை அடுப்பங்கரையை நாடாது என்பார்கள் ஆனால் அதையும் தான்டி வந்து இப்போதான் ஞானம் வந்தவர்போல் பேசுகின்ராரே மீன்டும் சூடுதேவையோ.................

    ReplyDelete
  3. 'சாத்தான் வேதம் ஓதுகின்றது' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதை முதன் முறையாக இப்போதுதான் பார்க்கின்றேன்.

    நன்றி மகிந்தரே!

    ReplyDelete
  4. ivanellam ulalla pashiya ullala patho .....

    ReplyDelete
  5. Best joak of the last ten years

    ReplyDelete

Powered by Blogger.