Header Ads



முன்னாள் பிரதமர்களின் பெயர்களை நீக்கியது யார்..?

முன்னாள் பிரதமர்களான தி.மு.ஜெயரத்ன மற்றும் ரத்னசிறி விக்கிரமநாயக்கவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இம்முறை சந்தர்ப்பம் வழங்கவில்லை.

கண்டி மற்றும் களுத்துறை வேட்பு மனுக்களில் அவர்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய பட்டியலிலும் அவர்களது பெயர்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரகசியமான முறையில் இவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.