பொதுபல சேனா 17 மாவட்டங்களில் போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொது ஜன பெரமுன என்ற பெயரில் போட்டிவுள்ள பொதுபல சேனா 17 மாவட்டங்களில் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளார் கலகொட அத்தே ஞானசார தேரர் களுத்துறை மாவட்டத்திலும் பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிட உள்ளனர்.

Nee potti iduvadin rahasiyam thaaan enna???
ReplyDelete