Header Ads



பந்துல குணவர்தனாக்கு கல்தா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நீக்கப்பட்டுள்ளார்.

மத்தியக்குழு உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை தொடர்பில் தனக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன எம்.பி தெரிவித்தார்.

மத்தியக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.