யாராவது இலஞ்சம் வாங்கினால், தயவுசெய்து என்னிடம் கூறுங்கள் - சந்திரிகா
இலஞ்சம் வாங்குபவர்கள் குறித்து தன்னிடம் தகவல் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் போது ஒப்பந்தக்காரர்களுக்கு 10 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 09 வருட காலமாக நாட்டில் எவ்வளவு முடியுமோ அந்தளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது,
கடந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தவர்கள் கொள்ளையடித்த பணத்தில்,வீடுகள் கொள்வனவு செய்துள்ளார்கள், குதிரைகள் வாங்கியுள்ளார்கள், 30 ,40 நாய்கள் வளர்த்துள்ளார்கள். இவற்றை அறிந்துக்கொண்டு தான் அதிகாரத்தை நான் கைப்பற்றினோம்.இலஞ்சம் வாங்கும் படலம் இத்துடன் நிறைவடையவுள்ளது.
எனவே இனி யாராவது இலஞ்சம் வாங்கினால் தயவு செய்து என்னிடம் கூறுங்கள் என முன்னாள் ஜனாதிபதி என கோரிக்கை விடுத்துள்ளார்.

Come on Madam! We are with you!
ReplyDeleteஐயோ ஆண்டி, சும்மா வாயைப் பொத்திக்கொண்டு போறீங்களா?
ReplyDeleteஎத்தனையோ கொலை கேஸ், வேலே சுதாவின் வாக்குமூலம், எத்தனயோ லஞ்ச ஊழல் கேஸ், எல்லாம் சுளையோடு கிடைத்தும், எடுத்த நடவடிக்கை என்னம்மா?
Yes.....Madam..! We are with you! cheers Waz
ReplyDeleteMadam, killer, theft group and bribe all this done they are wondering free president did not take any action but what action you are going to take against who fraud and get bribe. Before election we know the politicians what will Gove promise after the chair all speech will be silent. We have seen many politician like this. Madam no use speak by mouth action directly
ReplyDelete