மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட எவ்வித தடையுமில்லை - ஜனாதிபதி மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட எவ்வித தடையுமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கருத்தை 11-04-2015 இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்களின் கூட்டம் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் நால்வர் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தக் கருத்து மைத்திரிபாலவினால் வெளியிடப்பட்டுள்ளது.
.jpg)
We know... you are a silent fighter..! keep going..!
ReplyDeleteசந்திரிக்கா நினைப்பார்...இந்த மைத்திரி செய்து முடிப்பார்.