Header Ads



தப்லீக் ஜமாஆத்தை தடைசெய்ய முயற்சி

-Maruppu-

(India) 'தப்லீக் ஜமாஅத்'தை தடை செய்ய முயற்சி : வெளிநாட்டு ஜமாத்துக்களை வெளியேற்ற மாநிலங்களுக்கு உத்தரவு !

மோடி அரசின் அடுத்த இலக்கு 'தப்லீக் ஜமாஅத்'தை தடை செய்வதை நோக்கி செல்கிறது, முதல் கட்டமாக வெளிநாட்டு ஜமாத்தினர் அனைவரையும் உடனடியாக வெளியேற்றுமாறு மாநிலங்களுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து 'ஏசியன் ஏஜ்' பத்திரிகையில் வந்துள்ள செய்திவாது :

'தப்லீக் ஜமாஅத்' சேவைக்காக 'சுற்றுலா விசா'வில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் மூலம், மோடி அரசுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் 'வெளிநாட்டு ஜமாஅத்'துக்களை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரவேண்டுமென்றும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

சாதாரண முஸ்லிம்களை, இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ள முஸ்லிம்களாக மாற்றும், தப்லீக் ஜமாஅத்'தின் முயற்சி, இந்திய இறையாண்மைக்கு சவால் விடுவதாக அமையக்கூடும் என்று மாநிலங்களை எச்சரித்துள்ளது, உள்துறை அமைச்சகம்.

வெளிநாட்டு ஜமாத்தினரை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக 'ஏசியன் ஏஜ்' செய்தி, குறிப்பிடுகிறது.

13 comments:

  1. Banning Thableeq jamath is very unlikely even Superpowers like USA cant do .
    Anyone or anypower trying to ban are doomed to disater .
    Day by day Jamath spreading every nook & corner of the world knocking everydoor especially in Europe .
    So much effort & dedication Dua undertaken.
    Many btothers on the verge of hellfire r saved thanks to their concern about our umma.
    Thableeq jamat doing wonderful job .
    Amazing Mashallh.

    ReplyDelete
  2. It seems, MODI is afraid of foreign entering into India. What will happen to tourism of India. If some body harm Modi... Even they can come in proper tourist visa and stay in 5 start hotels and clubs. Is he going to stop them also?

    They plot.. But Allah who created the Universe and even this Modi.. has his own way to reply these RACIST.

    May Allah guide is in the path of QURAN, SUNNAH and in a way they were understood and practiced by the companions of Muhammed (sal).

    Insha Allah .. He will support our DAWA and make ISLAM strong in India and other lands.

    ReplyDelete
  3. பாவம் மோடிசாப் நெருப்போடு விளையாட நினைக்கின்றார் அல்லாஹ் அவரிற்கு ஹிதாயத்தை கொடுக்கட்டும்

    ReplyDelete
  4. ALLAH IS WITH THABLEEGH PEOPLE. NOTHING TO WORRY

    ReplyDelete
  5. ஏன் நம்முடைய கோமண்டை அப்படியே அமுக்கி விட்டீர்களே? நியாயமா?

    ReplyDelete
  6. மோடி ஜீ! அல்லாஹ்வின் இயக்கம்

    ReplyDelete
  7. மோடி ஜீ! இது அல்லாஹ்வின் இயக்கம்

    ReplyDelete
  8. IF TABLEEG group stick to the way of SALAF ( Shahaaba, Tabieen and Atbaut tabieen) in all their worshiping and in DAWA and stay away from soofi scholars teaching. Allah will help them.

    ReplyDelete
  9. Modi Jee , Please don't get the adverse DUA from Muslims, See what happened in Sri Lanka, Allah is with those who don't resort to terror. Be it a Muslim or other all are under Allah's scrutiny.

    ReplyDelete
  10. AKU - ViewPoint :

    Please do adverse DUA for Israel, I hope to see that what you claimed to have happened in Sri Lanka whether happened in Israel.

    ReplyDelete
  11. மோடி தப்புக் கணக்கு போட்டுவிட்டார். தப்லிக் ஜமாஅத்தினர் வானத்திற்கு மேலும் புமிக்கு கீழும் தமது பணியை மேற்கொள்பவர்கள்.தப்லிக் ஜமாஅத்தை வளர விடுவது ஆட்சியாளர்களுக்கு ஆரோக்கியமானது என்பது் யுதர்களின் நிலைப்பாடு.

    ReplyDelete
  12. Mr. Little Star,

    be patient, you will see the remaining punishment that are not given in this world for the sinner could surely be given in the Day of Judgement, whether we pray adverse DUA for them.

    ReplyDelete
  13. His action if true is contrary to the Indian constitution.

    ReplyDelete

Powered by Blogger.