Header Ads



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள, அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இரண்டு முறை பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மஹிந்த சிந்தனையில் உள்ளதாகவும் அதன்படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாராஹென்பிட்டி அபயாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"உண்மையில், சில சில பிரிவுகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். மஹிந்த சிந்தனையிலும் இது ஒரு பிரிவாக உள்ளடக்கப்பட்டிருந்தது. நாம் அதனை ஏற்றுக் கொள்கிறோம்" என்று ஊடகவியலாளர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

5 comments:

  1. உலகிலேயே மிகவும் சூடு சுரணையற்ற சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற தலைவர் ராஜபக்சவாகத்தான் இருக்கும். பத்து வருடங்கள் 3 இல் 2 பெருபான்மையை வைத்து கொண்டு என்ன செய்தீர்??? உமது அனுசரணையுடன் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு நடந்த அநியாயங்கள் விசேடமாக முஸ்லிம்களுக்கு..... மறக்கவே முடியாது. திரும்பவும் உமது போலி வேஷம் போட்டு உலாவர ஆரம்பித்துள்ளார். முஸ்லிம்கள் மிகவும் அவதானமாகவும் ஒற்றுமையாகவும் இவருக்கு எதிரான முடிவையே எடுக்க வேண்டும். வரும் பொதுத் தேர்தலில் இவர்சார்ந்த அணியை வீட்டுக்கு அனுப்புவதன் மூலம் முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  2. You have been sent home on holiday, better you Rest for a while and come again! The Island knows very well who are and what you were doing!

    ReplyDelete
  3. We have a very powerful weapon with us.we dont understand that.we can get every thing from rhat.that is what DUA..entire muslim should remember this weapon.

    ReplyDelete
  4. Oh my big Bro:
    You've been trying so hard & do many Gil-mal to get back in power. I admire for your hard work. You are really a hard worker. But nothing seems working bro.It is OK man what the Heck! You made enough, enough.For us, enough was enough. Bye my Buddy.

    ReplyDelete
  5. என்னது, சிவாஜி செத்த்துட்ட்ட்ட்டாரா?

    ReplyDelete

Powered by Blogger.