அதிகமானோரின் விருப்பத்தை பெற்ற ஒருவரே, பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் - மஹிந்த
அதிகமானோரின் விருப்பத்தை பெற்றுக்கொண்ட ஒருவரே பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாராஹேன்பிட்டிய - அபயாராமவில் இன்று 09-04-2015 இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
களுத்துறை மாவட்ட போக்குவரத்து சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியை இன்று சந்தித்தனர்.
அதனையடுத்து திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும். கடல்சார் கல்லூரியின் பிரதிநிதிகளும் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தனர்.

மகிந்த ஒரு புரட்சியை மெளனமாக மேற்கொண்டு வருகின்றார், அது எப்போது எங்கே வெடிக்கும் என்று தெரியவில்லை. எதுவும் நடக்கலாம்.
ReplyDeleteAthappattri Neenga kavala padathevai illa government athai paarthu kollum
ReplyDeleteMake dua.everything happening by sllah.we cried.fasting.last election.likewise we pray allah.no worry.dont imagin and worries
ReplyDelete