Header Ads



எதிர்க்கட்சித் தலைவரை தீர்மானிக்கும், அதிகாரம் சுசில் பிரேமஜயந்தவிடம்

எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பதென கலந்துரையாடி தீர்மானிக்குமாறு  சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் அறிவித்துள்ளார்.

இன்று 08-04-2015 பாராளுமன்றத்தில்  எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதே சபாநாயகர்  சமல் ராஜபக்ஷ  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.