Header Ads



உலக வெப்பமயமாதல் மூலம் அமெரிக்கர்கள் உடல் நலம் பாதிக்கும் - ஒபாமா எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் வெறும் வானிலை பாதிப்பு மட்டுமல்ல அது அமெரிக்கர்களின் உடல் நலப்பாதிப்பும் கூட என்பதை நாம் உணர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது,

 அரசு மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து இந்த பிரச்சனையை ஒரு புரிந்துணர்வோடு எதிர்கொள்ள வேண்டும். தற்போது ஏற்படும் கால நிலை காற்று மாசுபாடு, நோய் பரவுதல், அதிக அளவில் மக்களை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் நாம் நமது குடும்பங்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று கூறினார்.

No comments

Powered by Blogger.