Header Ads



ஸஃத் இஸ்லாமிய அரபுக் கலாபீடத்தில் புதிய மாணவர்கள் அனுமதி – 2015 / 2016

எமது மாவடிப்பள்ளி ஸஃத் இஸ்லாமிய அரபுக் கலாபீடத்தில் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் ஷரீஆ கற்கை நெறி பிரிவிற்கும் ஹிப்ழ் குர்ஆன் மனனப் பிரிவிற்கும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஹிப்ழுப் பிரிவில் சேர விரும்புவோர் 07 ம் தரத்திலும் கிதாபுப் பிரிவில் தற்போது குறைந்தது 10 ம் தரத்திலும் கல்வி கற்றிருக்க வேண்டும். எப்பிரிவில் சேர்வதாயினும் குர்ஆனை அழகுற ஓதத் தெரிந்திருப்பதுடன் நல்லொழுக்கம் உடல் ஆரோக்கியமுள்ளவராகவும் இருப்பது அவசியமாகும்.

இதற்காக கீழ்வரும் தகவல்கள் அடங்கிய மாதிரி விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து 30-04-2015   அன்று அல்லது அதற்கு முன்பாக தபாலிலோ அல்லது நேரிலோ காரியாலயத்தில் ஒப்படைப்பதோடு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவனங்களுடன் எதிர்வரும் 10-05-2015 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 08:00 (மணிக்கு) நடைபெற இருக்கும் நேர்முகப்பரீட்சையில் (தந்தை அல்லது உரிய பாதுகாவலருடன்) கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நேர்முகப் பரீட்சைக்கு அவசியம் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

01. பிறப்பு அத்த்தாட்சிப் பத்திரம் ( மூலப் பிரதி)

02. பாடசாலை கடைசி ஈரு பரீட்சைகளில் தோற்றிய மாணவர்

   தேர்ச்சியறிக்கை

03. புனித அல்-குர்ஆனை முழுமையாக ஓதி முடித்ததை உறுதிப்படுத்தும்

   முஅல்லிமின் கடிதம்

04. வேறு தகைமைச் சான்றிதழ்கள் (இருப்பின்)

விண்ணப்பப்படிவம்

மாணவனின் முழுப் பெயர் : ....................................................................

தந்தை பாதுகாவலர் பெயர் : ................................................................

தந்தை பாதுகாவலரின் தொழில் : .................................................................

விலாசம் : ..............................................................................

தொலை பேசி இல : ........................................................................

பிறந்த திகதி : .........................................................................

பிறப்புச் சான்றிதழ் இல : ................................

தற்போது பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் தரம் : ........................................

குர்ஆன் ஓதிய அளவு : ......................................................................

சேர விரும்பும் பிரிவு : ..................................................................

வேறு மத்ரசாக்களில் ஓதியிருப்பின் அதன் விபரம் : ...........................................

திகதி :

மாணவனின் ஓப்பம் :

தந்தை பாதுகாவலரின் ஒப்பம் :

மேலதிக தொடர்புகளுக்கு : 0777741071 , 0672260519

saadinstitute@gmail.com

Sa'ad Arabic Islamic Institute

Mawadippalli

Karaithivu

Sri Lanka

No comments

Powered by Blogger.