Header Ads



இறுதி நேரத்தில் ஏற்பட்ட திருப்பம் - 19 நிறைவேற உதவியது..!

அரசியல் அமைப்பு பேரவையில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க ஆளும் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு மேலதிகமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவையில் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19ம் திருத்தச் சட்டத்தில் அரசியல் அமைப்பு பேரவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு பேரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதிலேயே சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பெறும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அப்படியென்றால் மகிந்தவுக்கு சிவப்புக் கொடியா?

    ReplyDelete

Powered by Blogger.