Header Ads



19ம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் பற்றி அறிவுடையவர்கள், நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 வீதமானவர்களே - பொதுபல சேனா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர், சர்வதேச சமூகம், கத்தோலக்க தேவாலயங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் சதித் திட்டமே 19ம் திருத்தச் சட்டம் என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் பற்றி அறிவுடையவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 வீதமானவர்களே என சுட்டிக்காட்டியுள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தின் அரசியல் சாசன பேரவை மிகவும் வலுவானது எனவும், நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகாரம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. இந்தக் கருத்து ஓரளவு உண்மையே. நாட்டின் சாதாரண பொதுமக்களில் எத்தனை வீதமானவர்களுக்கு 19 ஆம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் தெரியும்?

    ReplyDelete

Powered by Blogger.