சவுதி அரேபியாவில் தன்னைவிட ஒட்டகத்தின் மீது அதிக அன்பு - மனைவியை விவாகரத்து செய்த கணவன்
சவுதி அரேபியாவில் தன்னைவிட ஒட்டகத்தின் மீது அதிக அன்பு கொண்டதால் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் கணவர். முன்னதாக ரியாத்தின் மேற்கு பகுதியில் உள்ள அந்த பெண்ணின் தந்தை வீட்டிற்கு இருவரும் சென்றிருந்தனர். அப்போது, அவளது தந்தை வளர்த்த அல் வலீஃப் என்ற ஒட்டகத்தை பார்த்த உடன் அவளது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தினாள். அதுமட்டுமின்றி இந்த ஒட்டகம் தான் எனது டியர், ஸ்வீட்ஹார்ட் என்றும் அவளது கணவனிடம் கூறியுள்ளார்.
பின்னர், அவர்களது இல்லத்திற்கு திரும்பும் போது, கணவர் அந்த ஒட்டத்தை பற்றி கேட்க, அந்த பெண் அதைப் பற்றி தெரிவித்த, மிகைப்படுத்தப்பட்ட புகழால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் அவளை விவாகரத்து செய்துள்ளார்.

தவறு
ReplyDeleteSariyana mudiva ithu enakku theriyathu
ReplyDeleteWrong way. Husband not following Islam.
ReplyDeleteஇதேபோல ஒட்டகத்துடன் கணவன் நடந்து கொண்டிருந்தால்.. அந்தப் பெண் இவ்வாறு கோபம் கொண்டிருக்க முடியுமா?
ReplyDeleteஆனால் ஓர் ஆண் இப்படியான சிறுவிடயத்திற்கே விவாகபந்தத்தை முறித்துக் கொள்வதற்குக் கூட இயலும். அதை ஆதரிக்கவும் 'இது சரியா பிழையா என்று தெரியவில்லையே' என்று மழுப்புவதற்கும் பல முட்டாள் ஆண்களும் இருப்பார்கள்.
ஆனால் பெண்களால் அவ்வாறு செய்வதை நினைக்கக் கூட முடியாது.
பெண்களை போகப்பொருளாகவும் அடிமையாகவும் தம்மை வழிகெடுக்க வந்த தீயசக்தியாகவும் கருதும் ஆணாதிக்க முட்டாள்களின் பிரதிநிதிதான் இந்தக் கணவன்.