ரணில் விக்கிரமசிங்க, பதவி விலகுவாரா..?
100 நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் பிரதமர் ரணில் விகரம்சிங்க பதவி விலக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 41 அமைச்சர்களே உள்ளார்கள். 41 அமைச்சர்கள் என்ற சிறிய குழுவை பாராளுமன்றத்தில் வைத்துக்கொண்டு ரணிலுக்கு பிரதமராக செயற்பட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment