Header Ads



வீரகேசரி பத்திரிகை இணையத்தளம் ISIS இனால் முடக்கப்பட்டதா..?


வீரகேசரி இணையத்தளம் இன்று (17) காலை முடக்கப்பட்டிருந்தது.

ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்டு இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

No comments

Powered by Blogger.