Header Ads



அமாலி இறுதி ஊர்வலம்

தற்கொலை செய்து கொண்ட சபரகமுவ பல்கலைக்கழக மாணவியின் இறுதி ஊர்வலம் நேற்று இடம்பெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.  

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவியான ஹோமாகமயைச் சேர்ந்த எஸ். எஸ். அமாலி அவரது குடியிருப்பில் வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலைக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையே காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

https://www.youtube.com/watch?v=jky4XKrF1YQ


No comments

Powered by Blogger.