Header Ads



கைவிட்டு செல்லமாட்டேன் - மஹிந்த

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ள  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எக்காரணங்களையும் கொண்டு கட்சியையும் கட்சி உறுப்பினர்களையும் தான கைவிட்டுவிட்டு செல்ல மாட்டேன்  என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் அநுர பிரியதர்ஷன யாப்பா எம்.பிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


No comments

Powered by Blogger.