Header Ads



ரவூப் ஹக்கீம் அழைக்கிறார், சம்பந்தன் கொதிக்கிறார் (வீடியோ இணைப:பு)

கிழக்கு மாகாணத்தில் சர்வகட்சி அரச நிர்வாகமொன்றை அமைக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையின் ஆட்சி தம் வசம் அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் NF ற்கு இன்று தெரிவித்தார்.

காணொளியில் காண்க…

1 comment:

  1. muslimkalin urimaihalai mathippathaha sampanther koorinalum peachchu warthaihalin poathu muslimkaluku 3m tharappu walangatha annakkawadigal thaan ivarhal

    ReplyDelete

Powered by Blogger.