Header Ads



நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளராக, சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்


Mr Rushdhie Habeeb appointed as Director of the Board of Directors - Consumer Affairs Authority. this is in addition to member Intellectual property commision of Sri Lanka.

நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் ருஸ்தி ஹபீப் இன்று 16 ஆம் திகதி, திங்கட்கிழமை தனது கடமைகளை சதோச கட்டிடத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.



No comments

Powered by Blogger.