Header Ads



மஹிந்தவோ, கோத்தபயவோ பொதுபல சேனாவை வடிவமைக்கவில்லை - சந்திரிக்கா பொய் சொல்கிறாராம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பொதுபல சேனாவை குறித்து திஹாரியில் விடுத்த அறிக்கை தொடர்பாக பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த வித்தானகே அறிவித்தல் ஒன்று வெளியிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அல்லது மகிந்த ராஜபக்ச அரசினால் பொதுபல சேனாவை வடிவமைத்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விடுத்த அறிக்கை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத பொய் என தெரிவித்துள்ளார்.

அளுத்கமவில் இடம் பெற்ற துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணையை மேற்கொள்ளுமாறு ராஜபக்ச அரசாங்கத்திடமும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடமும் கேட்டுக்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Is there any proof Prabakaran was in Colombo when Premadasa was killed? Was
    he in India at the time of Rajiv killing ? We can say one thing very clearly. If you
    were not in Aluthgama, on that fateful day, Aluthgama incident would not have
    happened !

    ReplyDelete

Powered by Blogger.