பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க ராஜினாமா செய்யவேண்டும் - வாசுதேவ நாணயக்கார
-gtn-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பலமற்ற அரசாங்கமொன்றின் பிரதமர் எதேச்சாதிகார போக்கில் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பணி நீக்கப்பட்டமை குறித்து இன்று பாராளுமன்றில் நடைபெற்று வரும் விவாதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விவாதங்களின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவினால், ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loosaada nee
ReplyDeleteDo u like to come to that possition
ReplyDeleteuntil next P/E they will bark,slfp senoir members,vvasu,d.u.gunasekara,tissa vitharana,vimal veervansa all of them BUDU SARANAI DEVI PIHITAI
ReplyDeleteHe wants his Lord MR to become president and his bro Gotta wants to be the PM. If UNP comes to power these communists know that they don't have future
ReplyDeleteIvanukku paiththiyam
ReplyDelete