Header Ads



வைத்தியசாலையில் வைத்து, விமல் வீரவன்சவின் மனைவி கைது

முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி செய்யப்பட்டுள்ளார்.

மாலபே பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.