இப்போது எதற்குமே நேரமில்லை, எனினும் சுறுசுறுப்பாக உள்ளேன் - ஜனாதிபதி மைத்திரி
இந்திய ஊடகவியலாளர் (தே வீக் சஞ்சீகை) ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இப்போது எதற்குமே நேரமில்லை. முந்திய காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தேன். எனினும் தற்போதும் நேரமில்லை. எனினும் தான் சுறுசுறுப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment