Header Ads



கல்முனை ஸாஹிறா பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில், இரத்த தான முகாம்

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிறாவின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 04.02.2015 அன்று காலை 8 மணி முதல் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடாகி இருக்கும் இரத்த தான முகாமிற்கு அனைத்துப் பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் அழைப்பு விடுக்கப்படுகின்றனர். 

அன்றைய தினம் கல்லூரியில் மர நடுகை நிகழ்வொன்றும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.