Header Ads



ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிளவுபடும், உறுப்பினர்கள் யானை சின்னத்தில் போட்டியிடுவர்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரு பிரிவுகளாக பிளவுப்படுவதற்காக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அவர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.