Header Ads



நாமல் ராஜபக்ஸவின், ஆட்டம் முடிந்துவிட்டதா..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவின் நீலப்படையணி இனிமேல் இயங்காது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பிரிவாக நீலப் படையணி விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.