குற்றங்களை தடுப்பதற்காக தூக்குத்தண்டனையை அமுல்படுத்த தயார் - நீதியமைச்சர்
குற்றங்களை தடுப்பதற்காக தூக்குத்தண்டனையை அமுல்படுத்த தயார் என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இன்று மல்வத்த மகாநாயக்கரை சந்தித்த பின்னர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்
இதேவேளை இலங்கையில் குற்றங்கள் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது
இவற்றை தடுப்பதற்காக உரிய சட்டங்கள் நடைமுறையில் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
.jpg)
Post a Comment