Header Ads



கிளிநொச்சியில் 2 தலைகளுடன் கன்றுக்குட்டி (படங்கள்)


கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் தனியார் ஒருவரின் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று  இரண்டு தலைகளுடனான மாட்டு கன்றினை ஈன்றுள்ளது.

சிதம்பரபிள்ளை வீரகத்தி என்பவரால் வளர்க்கப்பட்டு வந்த குறித்த பசுவே இவ்வாறு இரண்டு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது. 

குறித்த கன்று  பிற்பகல் வரை ஆரோக்கியமாக காணப்படுவதுடன், கன்றினை ஈன்ற பசுவும் ஆரோக்கியமாக காணப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 





No comments

Powered by Blogger.