வரவு செலவுத்திட்டம் மேலதிக 163 வாக்குகளால் நிறைவேறியது - அஜித்குமார மாத்திரம் எதிர்த்தார்
இலங்கை புதிய தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று 07-2-2015 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.
கடந்த வாரத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக விவாதங்களும் இடம்பெற்றன
.jpg)
என்ன அழகான அரசியல்..... சுப்ஹானல்லாஹ்
ReplyDeleteyaha paalanayak
ReplyDelete