தெற்காசியாவில் சட்ட ஒழுங்குகள் சீராக உள்ள நாடுகளில் இலங்கைக்கு முதலிடம் - மஹிந்த பெருமிதம்
நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாவனெல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனக் கூறியுள்ளார்.
நாட்டில் சட்ட ஒழுங்குகள் இல்லை என்று சிலர் குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெற்காசியாவில் சட்ட ஒழுங்குகள் சீராக உள்ள நாடுகளில் இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி இதன் போது கூறினார்.

பொது பல சேனா அரசுடன் இருக்கும் போது சட்ட ஒழுங்கை எப்படி சீராக வைத்துக்கொள்ள முடிகிறது?
ReplyDeletekaattuch chattaththil mudalidam.
ReplyDeleteமஹிந்த அவர்களே, நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது என்று தெரிந்ததே பெரியவிடயம். அந்த முதலிடம் வழங்கிய அமைப்பின் பெயரையும் கூரியிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஐக்கிய நாடுகள் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் சிறுபான்மை இனம் தாக்கப்படுவது அவர்களது வணக்கஸ்தலங்கள் தாக்கப் படுவது, சுதந்திரமான நீதித் துறை போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளதே. இது தான் தெற்காசியாவில் சட்டம் ஒழுங்கைப் பேணும் நாடுகளில் முதலிடமா..??????
ReplyDeleteஇந்த அறிக்கைக்கு எவ்வளவு சார் செலவு செய்தீங்க?
ReplyDeletehe paid big amount of Sri Lankan's money, rather then spending like this you take them and run away, why are you wasting time and money, you are not going to win the game.
ReplyDelete