கோட்டாபய செயலிழப்பு, புதிய பாதுகாப்பு செயலாளர் இன்று மாலை பதவியேற்கிறார்
மஹிந்த ராஜபக்சவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழப்பதால் புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரும் பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று மாலை பதவியேற்கும் நிகழ்வில் புதிய பாதுகாப்பு செயலாளரும் இன்று மாலை பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)
Alhamdulillah,,,,
ReplyDeleteBless us with peaceful, justful, ruthless, loveful, helpfulll, humanly authorities to each position to lead this country.
Gota, you and BBS ignited racisim and workd hard and today toppled your brother from Chair,
Hope not see you back any more with same policy.
Alhamdullillah,...
ReplyDeleteGota should get punishment for his past activities. removing his position is great punishment for him God is great Gota
gotha you spoil your brother now every thing is over. where is your chandiya ganasaran?
ReplyDeleteஇவர் என்ன நினைக்கிறாரோ????
ReplyDeleteஆப்பிழுத்த குரங்குக் கதை என்றா??. சும்மா இருந்திருந்தால் இன்னும் இரண்டு வருடம் இப்படியே ஓட இருந்ததே மகிந்தா!!!
ரோட்டில் போகும் பாம்பைத் தூக்கி மடியில் போட்டோமே மகிந்தா. நாசமாப் போவான் அந்தக் கழுதை ஞான சாரை...
இனி ராஜபக்ஷ குடும்பப் பெயரே இந்த நாட்டில் இருக்காதா??? மகிந்தா.
கேட்டுத் திண்ட பருப்பா இது
வருமுன் காக்க வில்லை. முடிந்தது எமது நாடகம் என நினைக்கிறாரோ.
SL number 1 criminal defense secretary should be brought to book.
ReplyDeleteWell said coxpress
ReplyDeleteLet this not be the end of your political career!
ReplyDeleteYou chose the wrong path in the past.