Header Ads



மஹிந்த ராஜபக்‌ஷ தனது குடும்பத்தினரை எந்தெந்த உயர் பதவிகளில் அமர்த்தியுள்ளார்..? (படம் இணைப்பு)

-எம்.ரிஷான் ஷெரீப்-

மஹிந்த ராஜபக்‌ஷ தனது குடும்பத்தினரை தனது அரசின் எந்தெந்த உயர் பதவிகளில் அமர்த்தியுள்ளார் என்பதை இப்படம் விளக்குகிறது. தகுதியற்றவர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கும் இப் பதவிகளை, தகுதியானவர்களுக்காக மீட்டெடுக்கவாவது, மஹிந்தவின் தோல்வி அவசியமாகிறது. அதற்கு இலங்கை நண்பர்களது வாக்குகள் உதவும். எனவே தேர்தலை நிராகரிக்காதீர்கள்.




1 comment:

Powered by Blogger.