மைத்ரியை வாழ்த்துகிறார், முபாரக் மௌலவி
நேற்று இடம்பெற்ற ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்கிய தீர்ப்பை உலமாகட்சி ஏற்றுக்கொள்வதாகவும் பெரும்பாண்மையான தமிழ் பேசும் மக்கள் மைத்ரிபால சிறிசேன அவர்களை ஆதரித்துள்ளதாகவும், அவர்களது உணர்வுகளையும் மதித்து அவர்களுடன் இணைந்து கொள்வதாகவும் மைத்ரிபால சிறிசேன அவர்களை வாழ்த்துவதாகவும் உலமாகட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

Your jump (bulty) is a history.
ReplyDeleteநீங்கள் என்ன சொன்னாலும் உங்களை போன்றவர்களை நாங்கள் சேர்த்து கொள்ள போவதும் இல்ல உங்களின் கதைகள கேக்கபோவதும் இல்லை
ReplyDeleteஉங்கட வாழ்த்து தேவ இல்ல
உங்களுக்கு உணர்வு இருக்கா மக்களின் உணர்வா அப்படி என்றா அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா, நாங்க என்ன காதில் பூ வைத்து இருக்காம் என்று நினைகாயா
ReplyDeleteI really, really do not know what words that I can use to describe about you. Islam is about fear of Alllah.Fear!
ReplyDeleteChil
ReplyDeleteJaffna Muslim should not post any of this crazy guy's article. Waste of time and good for nothing guy. I read this just to post my comment and make this humble request.
ReplyDeleteWho asked u to congratulate MS?
ReplyDeleteJaffna muslim, pls. do not put these stories and waste the news. he was rejected long time ago.
ReplyDeleteaahaah ....ithuthaaney thoppi peraddura vela.
ReplyDeleteI agree to Noor shams and shammikar
ReplyDeleteDo not give him publicity!
Sorry to say Ivanda muli ye kalla muliyathan irukkindrathu