முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சத்தியப் பிரமானம்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
2015ஆம் ஆண்டினை முன்னிட்டு அரச அலுவலர்கள் தமது வேலைகளை ஆரம்பிக்கு முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு சத்தியப் பிரமாணம் செய்து தமது வேலைகளை ஆரம்பிப்பர். அந்தவகையில் இன்று (01) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் அலுவர்கள் உதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன் தலைமையில் சத்தியப் பிரமானம் செய்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.


Post a Comment