Header Ads



மைத்திரிபால இன்று ஜனாதிபதியாக பதவியேற்கிறார்


இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று 9 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார்.

இலங்கையின் ஜனாதியாக பதவியேற்கவுள்ள மைத்திரிபால சிறிசேனாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பிலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் சார்பிலும் எமது வாழ்த்துக்கள்...!!

3 comments:

  1. நமது முஸ்லிம் பிரதி நிதிகளும் இனியாவது onraaga இருக்க பிராத்திப்போம்

    ReplyDelete

Powered by Blogger.