Header Ads



மைத்திரியுடன் மஹிந்த தொலைபேசியில் உரையாடல், வாழ்த்தும் கூறினார்

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

1 comment:

  1. வேற வலி ஒன்றும் இல்ல அத தான் செய்யணும் அவரின் ஊழலை குட்டங்களை குறைக்க ஒரு தந்திரம்

    ReplyDelete

Powered by Blogger.